CMA Review meeting

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் நகராட்சி நிர்வாக ஆணையர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,  மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அலுவலர்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை  ஆணையாளர்  திருமதி.ப.காந்திமதி அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளனர்.