CMA Inspection photo - 2 (22.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வெள்ளலூாில் பயோமைனிங் திட்டத்தின்கீழ் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிாித்து மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை நகராட்சி நிா்வாக இயக்குநா் திரு.பா.பொன்னையா இ.ஆ.ப., அவா்கள் நோில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள், துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா மற்றும் அலுவலா்கள் உள்ளனா் 22.12.2021.