CMA - CCMC Meeting photo - 3 (22.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியின் வளா்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  நகராட்சி நிா்வாக இயக்குநா் திரு.பா.பொன்னையா இ.ஆ.ப., அவா்கள்  தலைமையில் நடைபெற்றபோது  எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.அவா்கள், துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா மற்றும் அலுவலா்கள் உள்ளனா் 22.12.2021.