CCMC - PRO - 30.01.2018 - Sparsh Leprosy Pledge photo

அண்ணல் மகாத்மா காந்தியின் 71 -வது நினைவு நாளையொட்டி இன்று  (30.01.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொழுநோய் ஒழிப்பு (ஸ்பர்ஸ்) உறுதிமொழியினை மாநகராட்சி அலுவலர்கள் ஏற்றுக் கொண்ட போது எடுத்த படம். அருகில் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், உதவி ஆணையர் நிர்வாகம் திரு.செந்தில்குமார் ரத்தினம், செயற்பொறியாளர் திட்டங்கள் திரு.ரவிச்சந்திரன், மாமன்ற செயலாளர் திரு.ஆ.அமல்ராஜ்  மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உள்ளனர்.