CCMC NEWS 28.01.2023

கோயம்புத்தூர் மாவட்டம் தேக்கம்பட்டி, பில்லூர் அணையின் தலைமை நீரேற்று நிலையத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வி.தட்சிணாமூர்த்தி இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் திரு.சீனிவாசன், மேற்பார்வை பொறியாளர் திரு.செந்தில்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் திரு.செல்லமுத்து, திரு.லட்சுமணன், மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.முருகேசன், உதவி செயற்பொறியாளர் திரு.ராமசாமி, உமற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 28.01.2023