CCMC NEWS 25.01.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட வெரைட்டிஹால் சாலை, சி.எம்.சி.காலனி பகுதியில் மக்கும் கழிவுகள் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் (Micro Composting Center) தனியார் பங்களிப்புடன் வழங்கப்பட்ட ரூ.12.60 இலட்சம் மதிப்பீட்டிலான உரம் அரைக்கும் இயந்திரத்தை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். உடன் மத்திய மண்டலத்தலைவர் திருமதி.மீனா லோகு, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர் திரு.குணசேகரன், உதவி பொறியாளர் திருஃபார்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 25.01.2023