CCMC NEWS 20.05.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 70க்குட்பட்ட தேவாங்க பேட்டை சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் RRR CENTRE (REDUCE REUSE RECYCLE) இயற்கையோடு இணைந்த எனது வாழ்க்கை முறை எனது தூய்மை நகரம் என்ற நிகழ்ச்சியை மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.க.சிவகுமார் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். உடன் மண்டல குழுத்தலைவர் திருமதி.மீனாலோகு, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் திருமதி.சர்மிளா, உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர்கள் திரு.குணசேகரன், திரு.திருமால், திரு.பரமசிவம்,சுகாதார ஆய்வாளர்கள் திரு.தனபால், திரு.ஜெரால்டு சத்யபுனிதன் ஆகியோர் உள்ளனர் 20.05.2023