Skip to content
CCMC NEWS 20.01.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பேண்டிகூட் எனும் அதிநவீன இயந்திரத்தின் மூலம் பாதாள சாக்கடையை அடைப்புகளை சரி செய்யும் பணியினை ஒன்றிய சமூக நலத்துறை இணை அமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் திரு.பிரதாப் இ.ஆ.ப., முதுநிலை வருமானவரித்துறை ஆணையர் திரு.பூபால் ரெட்டி இ.வ.ப., ஆகியோர் உள்ளனர் 20.01.2023