CCMC NEWS 18.03.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண். 92க்குட்பட்ட பாலு கார்டன் பகுதியில் தனியார் பங்களிப்பில் மாநகராட்சி தள்ளுவண்டி தூய்மைப் பணியாளர்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் தள்ளுவண்டிகளுக்கான புதிய குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன்,ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் திரு.பாபு, திரு.முருகேசன், உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் திரு.கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் திரு.ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 18.03.2023