CCMC NEWS 17.05.2024 -2

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் உள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தினை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி ஆணையர்கள் (மேற்கு) திருமதி.சந்தியா, (தெற்கு) திரு.இளங்கோவன்(பொ), உதவி செயற்பொறியாளர் திருமதி.சவிதா, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.காந்திமதி, உதவி பொறியாளர்கள் திரு.கமலக்கண்ணன், திரு.விமல்ராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராமச்சந்தின் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 17.05.2024.
 
go rummy rummy best rummy meet new rummy app rummy nabob