CCMC NEWS 16.03.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.74க்குட்பட்ட கோகுலம் காலனி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப. அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள மழைநீர் வடிகால் தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். உடன் மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர் திரு.சங்கர், உதவி ஆணையாளர் திரு.சேகர். உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.கலாவதி, மண்டல சுகாதார அலுவலர் திரு.திருமால், உதவி பொறியாளர்கள் திருமதி.சத்யா. திரு.முரளிதரன், சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 16.03.2023