CCMC NEWS 13.03.2023

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.79க்குட்பட்ட SA கார்டன் பகுதியில் நீருந்து நிலையம் அமைக்கவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, மாமன்ற உறுப்பினர் திருமதி.வசந்தாமணி, உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, சுகாதார ஆய்வாளர் திரு.இராமு, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.03.2023