CCMC News - 12.12.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் செயற்பொறியாளர் (Jnnurm) திருமதி.பி.உமாதேவி, உதவி பொறியாளர் திரு.சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 12.12.2022.