CCMC News - 05.11.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம் வார்டு எண்.82க்குட்பட்ட திருச்சி சாலை, நெடுஞ்சாலை நகரில் உள்ள Old Governor's இல்லம் புனரமைக்கும் பணிகளை மாநகர காவல் ஆணையாளர் திரு.வே.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.வி.சுமா, உதவி ஆணையர் திரு.மகேஷ்கனகராஜ். உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர் திரு.பாபு, சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 05.11.2022.