CCMC - IndependenceDay 2022

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது எடுத்த படம் 15.08.2022.