CCMC - 15.09.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.24-க்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை எஸ்-பெண்ட் சந்திப்பு முதல் கொடிசியா செல்லும் சாலை, இரயில்வே கேட் முதல் டைட்டில் பார்க் சாலை வரை ரூ.184.00 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமையவுள்ள பகுதிகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மண்டல உதவி ஆணையர் திரு.முத்துராமலிங்கம், மாமன்ற உறுப்பினர்கள் திரு.கே.மணியன், திரு.பொன்னுச்சாமி, திரு.மோகன், திரு.பூபதி, உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.ஜெயலட்சுமி, மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 15.09.2022.