CCMC-1 13.08.2022

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.80க்குட்பட்ட கெம்பட்டி காலனியில் உள்ள 4000 வீடுகளுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து வழங்குவதற்காக குப்பைத்தொட்டிகள் மற்றும் மஞ்சள் பைகளை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார். உடன் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், நகர்நல அலுவலர் மரு.பிரதீப் வா.கிருஷ்ணகுமார், உதவி நகர்நல அலுவலர் மரு.எஸ்.ராம்குமார், மத்திய மண்டல உதவி ஆணையாளர் திரு.சங்கர், உதவி செயற்பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் திரு.இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சந்திரன், திரு.ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர் 13.08.2022.