74th Independence day function

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 74வது சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திருஷ்ரவன்குமாா் ஜடாவத் இ.ஆ.ப., அவா்கள், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மலா்மாலை அணிவித்தாா்கள். மாநகராட்சி அலுவலா்கள் உடனுள்ளாா்கள் 15.08.2020.