72nd Republic day function 26012021

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 72வது குடியரசு தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மலா்மாலை அணிவித்தபோது எடுத்த படம். உடன்  துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா்  26.01.2021.