4. Coimbatore Vizha 2022

கோயம்புத்தூர் மாநகராட்சி பந்தய சாலை பகுதியில் கோவை விழா 2020-2022 ஏப்ரல் 9 முதல் 17 வரை நடைபெறுகிறது. துவக்க விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக ஓவிய சந்தையை (Art Street) மாவட்ட ஆட்சியர் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். உடன் மத்திய மண்டல தலைவர் திருமதி. மீனாலோகு, உதவி ஆணையாளர் திரு.சங்கர், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கோவை விழா குழுவினர் உள்ளார்கள் 09.04.2022.

  dewi188