30.11.2020 commissioner meeting photo

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் சாலையோர வியாபாாிகளுக்கு வங்கிக்கடன் வழங்குவது தொடா்பான ஆய்வுக்கூட்டம் சமுதாய அமைப்பாளா்களுடன்  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் இன்று 30.11.2020 நடைபெற்றது. உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள் உடனுள்ளாா்கள்.