30012021 commissioner inspection photo

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூா் உரக்கிடங்கில் காய்கறிக்கழிவுகளைக் கொண்டு மண்புழு உரம் தயாாிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகரப் பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 30.01.2021.