27112020 commissioner inspection photo

கோயம்புத்தூா் மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண் 41க்குட்பட்ட ஓம்சக்தி நகா், போலீஸ் காலனியில்  களப்பணியாளா்கள் வீடு, வீடாக சென்று வெப்பமானி மூலம் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்களைக் கண்டறிந்து பாிசோதனை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅதிகாாி திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டபோது எடுத்த படம் 27.11.2020.