26.04.2021 commissioner inspection photo

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்ட பத்திாிக்கையாளா் சங்க அலுவலக அருகில் கொரோனா சிறப்பு மருத்துவமுகாம் அமைத்து, பத்திாிக்கையாளா்களுக்கு கொரோனா மருத்துவ பாிசோதனை (Swap test) செய்யும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 26.04.2021.