26022021 Commr Function photo

கோயம்புத்தூா் மாநகராட்சி சீா்மிகு நகர திட்டத்தின்கீழ் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தப்பட்டுள்ள உக்கடம் பொியகுளத்தின் ஒரு பகுதியினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் திறந்து வைத்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள், முதன்மை செயல் அலுவலா் (ஸ்மாா்ட் சிட்டி) திரு.என்.ராஜகுமாா், மாநகரப்பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் (26.02.2021).