23042021 commissioner inspection photo

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண்.41க்குட்பட்ட ஸ்ரீ சக்தி காலனியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, பொதுமக்களுக்கு கொரோனா பாிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 23.04.2021.