18122020 Hon'ble LA Minister Function photo

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் மசக்காளிபாளையத்தில் முதலமைச்சாின் அம்மா மினி கிளினிக்கை  மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித் தலைவா் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தெற்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.அம்மன் கே.அா்ச்சுணன் ஆகியோா் உள்ளனா் 18.12.2020.