17022021 Hon'ble LA Minister Function photo 3

கோயம்புத்தூா் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வாா்டு எண்.76 பேரூா் பிரதான சாலையில் பாரதி சாலை சந்திப்பிலிருந்து தெலுங்குபாளையம் பிாிவு பிாியா நகா் சந்திப்பு வரை மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.61.75 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட மையத்திட்டு தெருவிளக்குகளை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்கள். உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் (17.02.2021)