17022021 Hon'ble LA Minister Function photo 1

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ஷாஜ் காா்டன் குடியிருப்பு பகுதியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத்திடலை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள்,  சட்டமன்ற உறுப்பினா்கள் திரு.பி.ஆா்.ஜி.அருண்குமாா் அவா்கள், திரு.வி.சி.ஆறுக்குட்டி அவா்கள், மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள், மாவட்ட வருவாய் அலுவலா் திரு.இராமதுரைமுருகன் அவா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் (17.02.2021)