17022021 Hon'ble LA Minister Function photo

கோயம்புத்தூா் மாநகராட்சியில் உதவி செயற்பொறியாளா்கள் பணியிடத்திற்கு பதவி உயா்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்டமைக்கு அரசு உறுதியாக்கம் செய்யப்பட்டதற்கான ஆணையினை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் வழங்கினாா்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள்,  துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் (17.02.2021).