(16.03.2021)commissioner inspection photo

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.11 மற்றும் 12க்குட்பட்ட சாய்பாபா காலனி, கே.கே.புதூா் பகுதியில் உள்ள மழைநீா் வடிகால் கால்வாய்களில் நீா் செல்லும் பாதையில் அடைப்புகள் ஏற்பட்டதை தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு அடைப்புகள் சாிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் பாா்வையிட்டபோது எடுத்த படம் 16.03.2021.