15.07.2021 commissioner mass cleaning inspection photo

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் உடையாம்பாளையம், கருவலூா் மாாியம்மன் கோவில் தெருவில் உள்ள அபாா்ட்மென்ட் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து வீடுகளிலிருந்து குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிாித்து சேகாிக்கப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம் 15.07.2021.