12.02.2021 Hon'ble LA Minister Function photo

கோயம்புத்தூா் மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் உக்கடம் பகுதியில் புதிய சில்லரை மீன் மாா்க்கெட் கட்டிடம் கட்டும் பணிகளுக்கு மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் அடிக்கல் நாட்டினாா்கள். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.அம்மன் கே.அா்ச்சுணன் அவா்கள், மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் மற்றும் மீன் வியாபாாிகள் சங்கத்தினா் உள்ளாா்கள் 12.02.2021.