10.02.2021 commissioner meeting photo

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாிய அலுவலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்களுடன் மாநகராட்சிப் பகுதிகளில் சீரான குடிநீா் விநியோகம் செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகரப்பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன், அனைத்து மண்டல பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள்  உள்ளாா்கள் 10.02.2021.