1 Hon'ble LA Minister Function photo 18022021

கோயம்புத்தூா் மாநகராட்சி, மத்திய மண்டலம், வாா்டு எண்.68க்குட்பட்ட வள்ளியம்மாள் வீதியில் ரூ.25.80 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக புனரமைக்கப்பட்ட பூங்கா மற்றும் விளையாட்டு திடலை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தாா்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.அம்மன் கே.அா்ச்சுணன் அவா்கள், மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள், மாவட்ட வருவாய் அலுவலா் திரு.இராமதுரைமுருகன் அவா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் (18.02.2021)