07.07.2021 commissioner inspection photo

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் 9வது வாா்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிரபு நகா் பகுதியில் 1 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் சோலாா் பேனலை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 07.07.2021.