(06022021) Hon'ble LA Minister Function photo

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.8 ஜீவா நகா் பகுதியில் ரூ.7.32 கோடி மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையினை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம் ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.அம்மன் கே.அா்ச்சுணன் அவா்கள், வடக்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.பி.ஆா்.ஜி.அருண்குமாா் அவா்கள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினா் திரு.வி.சி.ஆறுக்குட்டி அவா்கள், துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் 06.02.2021.