05.07.2021 - commissioner inspection photo

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.90க்குட்பட்ட முல்லை நகா் பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாாியத்தின் மூலம் குனியமுத்தூா் மற்றும் குறிச்சி பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் நீருந்து நிலையத்தில் அதன் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 05.07.2021.