03.11.2017 - Commissioner Dengue inspection

இன்று (03.11.2017) கோயம்புத்தூர்  மாநகராட்சி  ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள்,   தெற்கு மண்டலம், 86 -வது  வார்டுக்குட்பட்ட கரும்புக்கடை, சேரன் நகர் பகுதியில்  பொதுமக்களுக்கு   டெங்கு கொசு உற்பத்தி மற்றும் கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு  ஏற்படுத்திய  போது எடுத்த படம். உடன் மாநகராட்சி   துணை ஆணையாளர்  திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர்  மரு.கே. சந்தோஷ்குமார், தெற்கு  மண்டல உதவி ஆணையர் திரு.ரவி அவர்கள்  மற்றும் மாநகராட்சி  அலுவலர்கள் உள்ளனர்.