(03.03.21)commissioner inspection photo

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 6வது வாா்டுக்குட்பட்ட லாலிரோடு  பிரதான சாலை, அபாஸ்காா்டன் பகுதியில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டியின் நீருந்து நிலையங்களுக்கு செல்லும் பிரதான குழாயினை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் நோில் சென்று பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன் மாநகரப்பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன், செயற்பொறியாளா் திரு.சரவணக்குமாா் மற்றும் அலுவலா்கள் உள்ளனா் (03.03.2021).