Skip to content
CCMC NEWS 13-10-2023
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92-க்குட்பட்ட சுகுணாபுரம் கிழக்கு பிரதான சாலையில் மழைநீர் வடிகால் கட்டுதல், செந்தமிழ் நகர் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுதல் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் ஆகிய பணிகளுக்கு நமக்கு நாமே திட்டத்தில் சமூக பொறுப்பு நிதியின்கீழ்…
CCMC NEWS 13-10-2023
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் மாநகராட்சி தூய்மைப் பணிகளுக்காக மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்களிடம் ரூ.5 இலட்சத்திற்கான காசோலையை பெரியகடை வீதி இந்தியன் ஒவர்சீஸ் வங்கி சார்பில், கோயம்புத்தூர் மண்டல மேலாளர் திருமதி.விஜயா (CSR FUND)…