Skip to content
Hon'ble LA Minister Function

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் ரூ.18 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், முதன்மைக்கல்வி அலுவலர் திரு.முருகன் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.